சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி. ஸ்டாலினை நாகை மாவட்டப் போலீ சார் கைது செய்துள்ளதை கண் டித்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.